1 நாள் கணவன்; இப்போ இதுதான் டிரெண்டாம், வினோத காரணம் - என்னனு பாருங்க!
ஒரு நாள் திருமணங்கள் பரவலாக காணப்படுகின்றன.
திருமணம்
சீனாவில் ஒரு நாள் திருமணம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. இளைஞர்கள் ஒரே ஒரு நாள் மட்டும் மாப்பிள்ளையாக மாறுவது போன்ற திருமணம் தான் இது.
திருமணமாகாமல் இறக்கும் இளைஞர்கள் மீது சீனாவில் பல்வேறு நம்பிக்கைகள் இருப்பதால் இதுபோன்ற ஒரு நடைமுறை அங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
பாரம்பரியம்
ஒரு இளைஞர் திருமணமாகாமல் இறந்துவிட்டால், கடைசியாக பிரியாவிடை கொடுக்கும் போது திருமணம் செய்துவைக்கப்படும் பாரம்பரியம் உள்ளது. மிகவும் சாதாரணமான, ரகசியமான முறையில் நடைபெறுகின்றன.
ஒரு நாள் மட்டும் திருமணம் செய்துகொள்ள, தனிமையில் இருக்கும் அடையாளத்தை துடைத்தெறிய, இளைஞர்கள் இதுபோன்ற திருமணம் செய்ய விரும்புவதற்கு இதுவே காரணம்.
இந்த நடைமுறைக்காக பெண்கள் அனைவரும் பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அந்தப் பெண் பணத்தை பெற்றுக்கொண்டு, ஒரு நாள் மணமகளாகி, பிறகு தன் இயல்பான பணிக்கு திரும்பிவிடுகிறார்.