பிறந்தநாளை கொண்டாடிய உலகிலேயே 2-வது வயதான பெண்மணி - எத்தனை வயது தெரியுமா..?

United States of America World
By Jiyath Feb 11, 2024 08:00 AM GMT
Report

உலகிலேயே இரண்டாவது வயதான நபரான எடி. ஆனால் தனது 116-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். 

வயதான நபர்

உலகிலேயே இரண்டாவது வயதான நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எடி. ஆனால். இவர் கடந்த 1908-ம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் தேதி பிறந்தார். அமெரிக்காவின் வயதான பெண்மணி என்ற பெருமையும் எடி பெற்றுள்ளார்.

பிறந்தநாளை கொண்டாடிய உலகிலேயே 2-வது வயதான பெண்மணி - எத்தனை வயது தெரியுமா..? | Oldest Woman Celebrating Her 116Th Birthday

திருமணமாகி இவரின் பேரக்குழந்தைகள் பிறந்து இறந்த பிறகும் இன்று வரை எடி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கலிஃபோர்னியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வில்டிஸில் அவர் தனது 116-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

உலகிலேயே அழகான பெண்களை கொண்ட நாடு இதுதானாம் - என்ன காரணம் தெரியுமா..?

உலகிலேயே அழகான பெண்களை கொண்ட நாடு இதுதானாம் - என்ன காரணம் தெரியுமா..?

பிறந்தநாள் ஊர்வலம் 

அவரின் பிறந்தநாளை நகர மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். கடும் பனிப்பொழிவிற்கு இடையிலும் தனது பிறந்தநாள் ஊர்வலத்தில் எடி கலந்துகொண்டார்.

பிறந்தநாளை கொண்டாடிய உலகிலேயே 2-வது வயதான பெண்மணி - எத்தனை வயது தெரியுமா..? | Oldest Woman Celebrating Her 116Th Birthday

உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக கௌரவப் பரிசை வழங்கினர். தனது கணவர்களை இழந்த எடி தற்போது முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.