இந்திய குடியரசு துணைத் தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ் - ஓபிஎஸ்
பிறந்த நாள்
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது 73-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பிறந்தநாளை முன்னிட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமியும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இபிஎஸ் - ஓ.பி.எஸ். வாழ்த்து
இது குறித்து அவர்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது -
எடப்பாடி பழனிச்சாமி
இந்திய குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு @MVenkaiahNaidu அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த திரு.வெங்கையா நாயுடு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
இன்று பிறந்தநாள் காணும் இந்தியக் குடியரசு துணைத்தலைவர் @VPSecretariat திரு.M.வெங்கையா நாயுடு @MVenkaiahNaidu அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! அவர் நல் ஆரோக்கியத்துடனும், மனமகிழ்வோடும் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இன்று பிறந்தநாள் காணும் இந்தியக் குடியரசு துணைத்தலைவர் @VPSecretariat திரு.M.வெங்கையா நாயுடு @MVenkaiahNaidu அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
— O Panneerselvam (@OfficeOfOPS) July 1, 2022
அவர் நல் ஆரோக்கியத்துடனும், மனமகிழ்வோடும் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்திய குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு @MVenkaiahNaidu அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 1, 2022
அரசியலிலும் பொதுவாழ்விலும் போற்றத்தக்க செயல்கள் புரிந்த திரு.வெங்கையா நாயுடு அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.@VPSecretariat pic.twitter.com/NXjQ0WZoLo
டுவிட்டர் பக்கத்தில் தனது பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி - அதிமுகவில் பரபரப்பு