சைபர் கிரைம் போலீசார் அதிரடி - குற்றாலத்தில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்!! அதிர்ச்சி பின்னணி

Naam tamilar kachchi Tamil nadu Seeman Tamil Nadu Police
By Karthick Jul 11, 2024 04:50 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது

நேற்று விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. திமுக, பாமக,நாம் தமிழர் போன்ற பிரதான கட்சிகள் போட்டியில் உள்ளனர். வாக்கு எண்ணிக்கை 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Sattai duraimurugan

இந்த தேர்தலில் நாம் தமிழர் சார்பில் அபிநயா போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

சென்னை'ல இந்த ரோடு'க்கு ஆம்ஸ்ட்ராங் பெயர் வைங்க - சீமான் வலியுறுத்தல்

சென்னை'ல இந்த ரோடு'க்கு ஆம்ஸ்ட்ராங் பெயர் வைங்க - சீமான் வலியுறுத்தல்

அப்போது அவர் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திருச்சி போலீசார் குற்றாலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளியாகியுள்ள முதற்கட்ட தகவல்களின் படி, திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.