அடுத்த 60 நாட்கள்.. இந்திரா காந்தியின் இறப்பை கணித்த தீர்க்கதரிசியின் பகீர் தகவல்!
2022ல் நடக்கப்போகும் விஷயங்கள் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீர்க்கத்தரிசி
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் நாஸ்டர்டாமஸ். இவர் உலகம் முழுக்க எதிர்காலத்தில் நடக்கும் விஷயங்களை கவிதை வடிவில் எழுதி வைத்துள்ளார். அந்த புத்தகத்தின் பெயர் தீர்க்கதரிசனங்கள். இது 465 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது.

அமெரிக்கா இரட்டை கோபுரத் தாக்குதல், ஹிட்லரின் எழுச்சி, மரணம், இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்து, மரணம் போன்ற பல விஷயங்களை கட்சிதமாக கணித்துள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றுப்போகி, எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக்கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும்,
இருளில் மூழ்கும்
சொந்த பாதுகாவலரால் சுடப்பட்டதையும் கணித்துள்ளார். இந்நிலையில், 2022ல் பூமியை அடுத்தடுத்து விண்கற்கள் தாக்கும், தீ பிளம்பு போன்ற முழுக்க முழுக்க நெருப்பால் ஆன விண்கற்கல் பூமியை தாக்கும். பெரும் சேதங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில், அணு ஆயுதம் வெடிக்கும் என நாஸ்ட்ர்டாமஸ் தனது கணிப்பில் கூறியுள்ளார். பல நாடுகளுக்கு இடையே போர் நடக்கும். இதில் ஏராளமானோர் இறக்க நேரிடும்.
அப்போது மிகப்பெரிய இயற்கை நிகழ்வின் காரணமாக உலகம் 3 நாட்கள் இருளில் மூழ்கும். நவினத்துவம் புடிந்துபோய், மனிதகுலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்வைத் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.