பெண்களே உஷார்..தப்பி தவறிகூட ரெட் லிப்ஸ்டிக், ஜீன்ஸ் போட்றாதீங்க - மீறினால் தண்டனை தான்!

North Korea Kim Jong Un
By Swetha May 13, 2024 11:01 AM GMT
Report

வடகொரியாவில் பொதுமக்கள் சிவப்பு நிற லிஸ்ப்டிக்கை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது.

ரெட் லிப்ஸ்டிக் 

பெண்களுக்கு தங்களை அலங்கரித்துகொள்வதில் அதிக ஈடுப்பட்டு இருப்பது வழக்கம்.குறிப்பாக தனக்கு பிடித்த விதத்தில் டிரஸ் செய்துகொள்வது ஒரு தனி மனிதனின் சுதந்திரம் ஆகும். ஆனால் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், வடகொரியாவில் பொதுமக்களுக்கு ஏராளமான நூதன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பெண்களே உஷார்..தப்பி தவறிகூட ரெட் லிப்ஸ்டிக், ஜீன்ஸ் போட்றாதீங்க - மீறினால் தண்டனை தான்! | North Korea Has Imposed Ban On Red Lipstick

கிம் ஜாங் உன்னின் தலைமையிலான கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியாவில், அடிக்கடி கடுமையான மற்றும் அசாதாரண சட்டங்களை அமல்படுத்துவது அறிந்தவை தான். இப்படி அமைக்கக்கூடிய சில சட்டங்கள் அந்நாட்டு மக்கள் தினசரி பயன்படுத்தும் பொருட்களின் தேர்வுகளுக்கு கூட விடுவிப்பது இல்லை.

குறிப்பாக அங்கு பிரபலமான உலகளாவிய ஃபேஷன் மற்றும் அழகுசாதனப் பிராண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது வடகொரிய அரசு சிவப்பு நிற லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டுச்சாயத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

பைபிள் வைத்திருந்த தம்பதிக்கு மரண தண்டனை; 2 வயது குழந்தைக்கு ஆயுள் - ஷாக்!

தண்டனை

ஏனென்றால், சிவப்பு நிறம் கம்யூனிசத்துடன் தொடர்பு இருப்பபது தான் காரணமாம். அதுமட்டுமல்லாமல் சிவப்பு உதட்டுச்சாயம் அணிந்த பெண்கள் அவர்களை மிகவும் கவர்ச்சியாக காட்டும் என்பதாலும் என்று கூறப்படுகிறது.மேலும், உடலோடு ஒட்டக்கூடிய ஸ்கின்னி ஆடைகள்,

பெண்களே உஷார்..தப்பி தவறிகூட ரெட் லிப்ஸ்டிக், ஜீன்ஸ் போட்றாதீங்க - மீறினால் தண்டனை தான்! | North Korea Has Imposed Ban On Red Lipstick

நீல நிற ஜீன்ஸ், உடலில் கம்மல் போன்ற அணிகலன்கள், பெண்கள் நீளமான கூந்தல் போன்ற பல தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தண்டிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பொது இடங்களில் நிறுத்தப்படலாம்.

விதிகளை மீறியவர்களின் ஆடைகள் பொது இடங்களில் கிழிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.இந்த விதிகளை மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். அவர்கள் தண்டிக்கப்படலாம், அபராதம் விதிக்கப்படலாம் அல்லது பொது இடங்களில் நிறுத்தப்படலாம். விதிகளை மீறியவர்களின் ஆடைகள் பொது இடங்களில் கிழிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.