Viral post - ஏவிக்ட்டான நிக்சன் - vibe செய்யும் ஐஷூ தந்தை..!!

Kamal Haasan Bigg Boss Nixen
By Karthick Dec 31, 2023 07:02 AM GMT
Report

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து நிக்சன் நேற்று வெளியிடப்பட்டுள்ளார்.

நிக்சன்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 7 பெரும் திருப்பங்களுடன் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு விவகாரம், ஜோவிகா கல்வி கருத்து, விசித்திரா சினிமா தொந்தரவு கருத்து என பல பரபரப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.

Viral post - ஏவிக்ட்டான நிக்சன் - vibe செய்யும் ஐஷூ தந்தை..!! | Nixen Evicted Aishu Dad Vibe Celebration Viralpost

இதில், நிக்சன் சாகப்போட்டியாளரான ஐஷுவிடம் பழகிய விதமும் கடுமையான முறையில் சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. நேற்றைய தினம் நிக்சன் வெளியேற்றப்பட்டார்.

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை ...விஜய் அலுவலக கணக்காளர் அதிரடி கைது..!

திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை ...விஜய் அலுவலக கணக்காளர் அதிரடி கைது..!

ஐஷு தந்தை Vibe

நிக்சன் வெளியேறியதை தொடர்பாக ஐஷுவின் தந்தை போட்ட பதிவு தான் தற்போது வைரலாகி வருகின்றது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், Spyder படத்தில் வில்லன் எஸ்.ஜே. சூர்யாவின் ரியாக்ஷனை பதிவிட்டு Vibe செய்து வருவதாக பதிவிட்டுள்ளார் அவர்.

இதை பார்த்த ரசிகர்கள், நிக்சனின் எவிக்‌ஷன் தான் ஐஷுவின் தந்தை கொண்டாடுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். முன்னர் ஐஷுவின் தாயாரும் விஷு குறித்து விமர்சித்து கருத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.