இது கொஞ்சம் ஓவர்..கேமராவ மறந்த நிக்சன் ஐஷு!! எச்சரித்து விட்ட பிக் பாஸ்!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக நிக்சன் மற்றும் ஐஷு இருவரும் முத்தம் கொடுத்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகின்றது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது.
துவங்கியது முதலே ஜோவிகாவின் சில செயல்கள் கடும் விமர்சனத்தை பெற்று நிகழ்ச்சியை பரபரப்பாகிய நிலையில், பிரதீப், மாயா, ரவீனா - மணி ஆகியோரின் செயல்களும் அவ்வப்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த வாரம் தற்போது இவர்கள் அனைவரின் செயலை மிஞ்சும் படி ஜோடி ஒன்று முத்தம் கொடுத்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. போட்டியாளர்களாக நிக்சன் மற்றும் ஐஷு இருவருமே காதல் ஜோடிகளாகவே வலம் வருகின்றனர்.
எல்லை மீறிய செயல்
இதில் இவர்கள் கடத்த வெள்ளியன்று செய்த செயல் எல்லை மீறியது என பலரும் விமர்சிக்க துவங்கியுள்ளனர். இணையத்தளத்தில் வெளியான வீடியோவை கண்ட பலரும் இது விமர்சனங்களையும் செய்ய துவங்கியுள்ளனர்.
அந்த வீடியோவில், நிக்சன் சுமால் பாஸ் வீட்டிலும், ஐஷு பிக்பாஸ் வீட்டிலும் இருப்பதால், இருவரும் கண்ணாடி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஐஷு முத்தம் ஒன்று கொடுத்துள்ளார். இதுவே தற்போது பெரும் விமர்சனங்களை பெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.
#Nixen losing his plot same as #Aishu
— Ahamed Inshaf (@InshafInzz) October 28, 2023
They r creating unwanted content.
Idhalam true ah illa, looks very cringe.
Both are breaking the rules of Mike.#biggbosstamil needs to warn this.
Concentrate on ur game ?#BiggBossTamil7 #Vishnu #Pradeeppic.twitter.com/xDEjn8bsmj