நீதா அம்பானி பற்றிய செய்தி வதந்தியே: ரிலையன்ஸ் குழுமம்

fake news ambani Reliance nita
By Jon Mar 17, 2021 01:32 PM GMT
Report

ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணையப்போகிறார் என்கிற செய்தி இணையத்தில் வெளியாகி வைரலானது.

ஒருபுறம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது நீதா அம்பானி பற்றி வந்த செய்தி வெறும் வதந்தி என ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது.

நீதா அம்பானி ரிலையன்ஸ் பவுண்டெஷனின் தலைமை நிர்வாகியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.