ராமர் நிற புடவையில் வந்த நிதியமைச்சர் - புடவைக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா..?

Smt Nirmala Sitharaman India
By Karthick Feb 01, 2024 06:16 AM GMT
Report

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றார்.

இடைக்கால பட்ஜெட்

வரும் நாடாளுமன்ற தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளதால் இந்த ஆண்டு நாட்டின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படமாட்டாது. ஆனால், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்ற தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

nirmala-sitharaman-saree-colour-evokes-curiosity

இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலம் - கீரிம் கலர் புடவையில் வருகை தந்துள்ளார். ராமர் நிற புடவையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை வாசித்து வருகின்றார்.

ரூ.5500 கோடி கோவில் சொத்து.. நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம் - ஸ்டாலின் காட்டம்!

ரூ.5500 கோடி கோவில் சொத்து.. நிர்மலா சீதாராமன் மக்களை ஏமாற்ற போடும் பகல் வேஷம் - ஸ்டாலின் காட்டம்!

புடவை கதை

இந்த கலர் அதாவது ஹாப் கீரீம் கலர் புடவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைய நேரங்களில் காணப்பட்டுள்ளார். 2019ஆம் தங்க பார்டர் கொண்ட இளஞ்சிவப்பு சேலையை அணிந்திருந்த நிதியமைச்சர் 2020-இல் மெல்லிய நீல பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவையில் இருந்தார்.

nirmala-sitharaman-saree-colour-evokes-curiosity

2021ஆம் ஆண்டில், சிவப்பு மற்றும் வெள்ளை கலரில் பிரபலமான போச்சம்பள்ளி சேலையை அணிந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022-இல், பழுப்பு நிற புடவையை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.