நடுரோட்டில் கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த பிரபல நடிகை - தீயாய் பரவும் வீடியோ!
பிரபல நடிகை தனது கணவருக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருமண நாள்
தமிழில், ஜிவி பிரகாஷ் நடித்த முதல் திரைப்படம் ஆன ’டார்லிங்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தொடர்ந்து, ’யாகாவாராயினும் நாகாக்க’ ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ’கடவுள் இருக்கான் குமாரு’

’மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு நடிகர் ஆதியை திருமணம் செய்து கொண்டார். அதில், பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில், இந்த தம்பதி பாரீசில் ஈபிள் டவர் முன் தங்களது திருமண நாளை கொண்டாடினர். அப்போது இருவரும் லிப் கிஸ் அடித்த வீடியோவை நிக்கி கல்ராணி பகிர்ந்த நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.
மேலும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan