போக்கிரி நடிகருடன் தகாத உறவு...வசமாக மாட்டி ரெட் கார்டு வாங்கிய பிரபல தமிழ் நடிகை!!

Karthick
in பிரபலங்கள்Report this article
சரோஜா படத்தில் இடம்பெற்ற கோடான கோடி பாடலை தமிழ் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.
நிகிதா துக்ரல்
தமிழில் அதற்கு முன்பு சரத்குமார் ஜோடியாக கூட நடித்திருந்தாலும், அப்போது கிடைக்காத வரவேற்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா படத்தில் கோடான கோடி படத்தில் நடன அடியதன் மூலம் பெற்றார் நிகிதா துக்ரல்.
பாடல் பெரிய ஹிட் என்றால், பாடல் காட்சி அதனையும் மிஞ்சி படத்தின் வெற்றிக்கு கூட பெரிதளவில் உதவியது. அன்றுடன் தமிழில் overnight sensation நடிகையாக மாறினார் நிகிதா துக்ரல்.
சரத்குமார், சிபி சத்யராஜ், சேரன், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்திருக்கும் நிகிதா துக்ரல் தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல படங்களிலும் நடித்துள்ளார். இவர் தான் நடிகர் பகத் பாசிலின் அறிமுக படத்தின் நாயகி.
கள்ள தொடர்பு
இவருக்கும் கன்னடத்தில் முன்னணி நாயகனாக வளம் வரும் நடிகர் தர்ஷனுக்கும் இருக்கும் பழக்கம் வெட்டவெளிச்சமாக, இவருக்கு கன்னட திரையுலகம் படங்களில் நடிக்க தடை விதித்தது.
இதுக்கும் நிகிதா துக்ரலுடன் பழக்கம் ஏற்படுவதற்கு முன்பே தர்ஷனுக்கு திருமணம் ஆகியிருந்தது. நிகிதா துக்ரல் - தர்ஷன் பழகி கொண்டிருந்த போது, தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி தானே காவல் நிலையத்தில் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று புகார் அளிக்க அதில் கைதும் ஆகினார் தர்ஷன்.
பெரும் பரபரப்புகளை ஏற்படுத்திய நிகிதா துக்ரல் அப்படியே படங்களில் இருந்து ஒதுங்கினார். இவருக்கு ககன்தீப் சிங் மாகோ என்பவருடன் 2017-இல் திருமணமானது.