Thursday, Jun 5, 2025

உலகிலையே முதல் நாடாக 2021ம் ஆண்டு பிறந்த நாடு எது தெரியுமா?

newzealand australiya newyear
By Jon 4 years ago
Report

உலகிலேயே முதலாவது நாடாக 2021 புத்தாண்டை கொண்டாடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நாடு. உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகும் நிலையில் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்தது.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் மக்கள் கூடியிருந்தது முழக்கங்களை எழுப்பி 2021-ம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர்.

புத்தாண்டை அந்நாட்டு மக்கள் வானவெடிகளை வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டும் புத்தாண்டை வெகுச் சிறப்பாக வரவேற்றனர்.

2020 ஆண்டு முடியும் தருவாயில் உள்ள நிலையில் டுவிட்டரில் இந்த விஷயம் தான் டிரெண்டிங்கில் உள்ளது.

பெரும்பாலும் #GoodBye2020, #lastdayof2020, #HappyNewYear2021, #Happy2021, #Year2020 ஆகியவை தான் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகின்றன.