குழந்தைங்க வேகமா வளர மருந்து கொடுக்குறீங்களா? நயன், விக்கியை சீண்டும் நெட்டிசன்கள்!
நயன் - விக்கி குழந்தைகளில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
நயன் - விக்கி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது.

உயிர் ருத்ரோநீல் - உலக் தெய்வக் என பெயரிட்டனர். இருவரும் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகும்.
வைரல் ஃபோட்டோ
இதன் மூலம் தொடர்ந்து ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் குழந்தைகள் உயிர், உலகத்துடன் தங்களது முதல் ஓணத்தைக் கொண்டாடியுள்ளனர்.

இந்த புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'உயிர் உலகத்துடன் எங்களுடைய முதல் ஓணம்' என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அதில், ”குழந்தைக்கு என வேகமாக வளரும் மருந்து கொடுத்துள்ளீர்களா? என கமெண்டுகளை குவித்த வண்ணம் உள்ளனர். பெரும்பாலான கமெண்டுகள் குழந்தை 11 மாத காலத்தில் எப்படி இவ்வளவு பெரிதாக வளர்ந்தது என்பதாகவே உள்ளது.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
நடுவானில் நடந்த திகில்...! உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு IBC Tamil