நயன் - விக்கி குலதெய்வ வழிபாட்டுக்கு என்ன காரணம் - பரபரப்பு தகவல்!
நயன் - விக்கி குலதெய்வ வழிபாட்டிற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கோவில் தரிசனம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவர்களுக்கு இரட்டை குழந்தை இருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவித்தார்.பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் குழந்தைகளின் பெயர்களை அறிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் குலதெய்வ வழிபாட்டிற்காக கும்பகோணம் அடுத்த மேலவழுத்துார் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு சென்றனர். அங்கு போலீசாருடன் பலத்த பாதுகாப்புகளுடன் சாமி கும்பிட்டனர்.
ஏன்?
தொடர்ந்து, ரயில் நிலையத்தில் தன்னை காண வந்த ரசிகர்களிடம் நயன்தாரா நடந்துக்கொண்ட விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் திருமணத்திற்கு பின்னர் மார்கெட் இறங்குமுகமாகவே செல்கிறதாம்.

விக்கிக்கு 'ஏகே 62' பட வாய்ப்பு கைநழுவி சென்றதை போல், நயன்தாராவும் சில படங்களிலிருந்துவெளியேறிவுள்ளராம். இந்த மாதிரியான காரணங்களால் அவர்கள் இருவரும் தற்போது குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan