"அவள் கண்களில் கண்ணீருடன்"...பதிவுடன் விக்னேஷை Unfollow செய்த நயன்..?
காதல் தம்பதிகளான விக்னேஷ் சிவன் - நயன்தாரா தொடர்ந்து செய்திகளின் மையப்புள்ளியாகவே இருந்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி காதல் நட்சத்திர தம்பதிகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இருந்து வருகின்றனர்.

இணையத்தளத்தில் இவர்களது சிறு அசைவு கூட பெரும் செய்தியாக எதிரொலித்து விடுவதே இவர்களுக்கு மீடியா கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திகிறது.

தன்னுடைய அடுத்த படத்திற்கான வேளைகளில் இருவரும் மும்முரமாக இருந்து வரும் சூழலில், நயன்தாரா விக்னேஷ் சிவனை இன்ஸ்டாகிராமில் இருந்து Unfollow செய்துள்ளார்.
Unfollow..
இதுவும் தற்போது பெரும் செய்தியாக வந்துள்ளது. அதே போல, நயன்தாராவின் சமீபத்திய பதிவில் , எனக்கு இது கிடைத்தது என்று அவள் கண்களில் கண்ணீருடன் என்றென்றும் சொல்வாள்” என்கிற கேப்ஷன் இடம்பெற்றுள்ளது.

விஷயமென்னவென்று புரியாமல் ரசிகர்கள் தவித்து வரும் சூழலில், இருவரும் அவர்களது படங்களில் பிஸியாகி வருகின்றனர்.
மயிலத்தமடு - மாதவனை பகுதியில் பட்டியில் கட்டப்பட்டிருந்த பசு மீது துப்பாக்கிச் சூடு! பண்ணையாளர்கள் அச்சம் IBC Tamil