விவாகரத்து! நயன்தாராவை விட்டு பிரியும் விக்னேஷ் சிவன்?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Marriage Divorce
By Thahir Dec 26, 2022 03:25 AM GMT
Report
460 Shares

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பிரிய உள்ளதாக வதந்தி தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது.

நயன்தாரா விவாகரத்து? 

2022 ஆம் ஆண்டு நிறைவடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் இந்தாண்டில் நடந்த பல சம்பவங்களை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்தாண்டு நடந்த நினைவுகளில் பெரிய அளவில் பேசப்பட்டது நடிகை நயன்தாராவின் திருமணம். திருமணம் மட்டுமின்றி அவர்களின் இரட்டை குழந்தை விவகாரமும் பெரும் பேசு பொருளாக மாறியது.

Vignesh Shivan breaks up with Nayanthara

இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே பிரச்சனை அதனால் விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்ய முடிவு செய்திருக்கிறார் நயன்தாரா என்ற ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

அந்த தகவலில் உண்மை இல்லை இது வெறும் வதந்ததி தான். விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை.

ரசிகர்கள் மறுப்பு 

இரட்டை குழந்தைகள் வந்த மகிழ்ச்சியில் இருவரும் குஷியாக இருந்து வருகின்றனர். இவர்கள் பற்றிய வதந்திகள் தான் நாள்தோறும் தீயாக பரவி வருகிறது.

Vignesh Shivan breaks up with Nayanthara

இந்த வதந்திகள் பற்றி விளக்கம் கொடுத்து நேரத்தை வீணடிக்க விரும்பில்லை என்று நயன்தாரா தெரிவித்து இருந்தார். யார் என்ன பேசினாலும் அதை நயன்தாரா கண்டுகொள்வது இல்லை என்று தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

இரட்டை குழந்தைகள் வந்த நேரம் இருவரது கேரியரும் சூப்பராக சென்று கொண்டிருக்கிறது. தங்களது தயாரிப்பு நிறுவனம் மூலம் வித்தியாசமான படங்களை கொடுத்து வருகின்றனர். வரக் கூடிய 2023 ஆம் ஆண்டும் இருவருக்கும் சூப்பராக இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள்