அந்த படத்துல நடிச்சுருக்கவே கூடாது - இன்று வரைக்கும் ஃபீல் பண்ணும் நயன்தாரா!
நயன்தாரா நடித்து வருத்தப்பட்ட படம் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை நயன்தாரா. திருமணம், குழந்தைகள் என செட்டிலாகி விட்டாலும், கேரியரில் டாப்பிலேயே இருந்து வருகிறார். அசுரவளர்ச்சி என்றே கூறலாம்.

பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து, சர்ச்சைகளை கடந்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார். ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட பத்து கோடி வரை வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கஜினி திரைப்படத்தில் நயன்தாரா இரண்டாவது நாயகியாகத்தான் நடித்திருந்தார்.
ரோலுக்கு முக்கியத்துவம்
அசின் முதன்மை நாயகியாக நடித்திருந்த அப்படத்தில் நயன்தாராவின் ரோலுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. எனவே கஜினி படத்தில் தான் நடித்திருக்கவே கூடாது என நினைத்து இன்று வரை நயன்தாரா வருத்தப்படுவதாக தகவல் வருகின்றன.

அதன்பின், அவருக்கு நாயகியாக நடிக்கவே அதிக வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால், முதன்மை நாயகியாகத்தான் நடிப்பேன் என உறுதியாக இருந்துள்ளார்.
அண்மையில், அவர் நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan