அதற்கு பயந்தே கமல்ஹாசனுடன் நடிக்க மறுத்த நயன்தாரா - ஷாக் தகவல்!
நயன்தாரா நடிகர் கமல்ஹாசனுடன் நடிக்காதது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார்.

ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், நடிகர் கமல்ஹாசனுடன் இதுவரை நடித்ததில்லை.
நடிக்க மறுப்பு?
அதுகுறித்து ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் சிம்புவை காதலித்து கொண்டிருந்த பொழுது நடிகை நயன்தாரா லிப்லாக் காட்சிகளில் நடித்திருந்தார். அந்த படத்திற்குப் பிறகு வேறு எந்த படத்திலும் லிப் லாக் காட்சிகளில் அவர் நடித்ததில்லை.

இந்நிலையில், கமல்ஹாசன் படங்களில் லிப்-லாக் காட்சி தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதால் அவருடன் நடிக்க மறுத்துவிட்டார் என சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil