இது வரை இல்லாத கவர்ச்சி - விருது விழாவில் அசத்திய நயன்தாரா - வீடியோ இதோ

Nayanthara Vignesh Shivan Tamil Actors
By Karthick Apr 26, 2024 06:41 AM GMT
Report

நயன்தாரா

தமிழ் சினிமாவின் உச்ச நாயகியாக இருக்கின்றார் நயன்தாரா.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நயன்தாரா, பெரும் வரவேற்பை பெற்ற நடிகையாக உள்ளார்.

nayanthara-glamour-in-gqs-most-influential-indians

சில காலங்கள் நயன்தாரா, சர்ச்சைகளில் சிக்கி சினிமாவில் இருந்து விலகிய நிலையிலும், அவருக்கு மாபெரும் ரீ-என்ட்ரியாக அமைந்த படமாக மாறியது "கோலமாவு கோகிலா". பலரின் பாராட்டுகளை பெற்ற இபபடம் வெளியானதை தொடர்ந்து மீண்டும் ரஜினி, விஜய், அஜித் என ஒரு ரவுண்ட் வருகிறார் நயன்தாரா.

nayanthara-glamour-in-gqs-most-influential-indians

அண்மையில் பாலிவுட் பாட்ஷா என கொண்டாடப்படும் ஷாருக் கானின் "ஜவான்" படத்தில் நடித்து அறிமுகப்படத்திலேயே 1000 கோடி வசூலை பாலிவுட்டில் செய்துள்ளார் நயன்தாரா.

nayanthara-glamour-in-gqs-most-influential-indians

தற்போது நயன்தாரா நடிப்பில் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வரும் அவர், சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனம் ஒன்றையும் துவங்கியுள்ளார். பட நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா தற்போது அவ்வப்போது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார்.

வீட்டின் மாடியிலேயே...நயன்தாரா செய்த காரியம் - அசந்து போன ரசிகர்கள்

வீட்டின் மாடியிலேயே...நயன்தாரா செய்த காரியம் - அசந்து போன ரசிகர்கள்

அண்மையில் நடைபெற்ற GQ's Most Influential Young Indians என்று விருது விழாவில் கலந்துகொண்டு இருக்கிறார் நயன்தாரா. அந்நிகழ்ச்சி வந்த நயன்தாராவின் உடை தான் தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை பெற்ற விஷயமாக உள்ளது.

கிளாமரான உடையில் வந்த நயன்தாரா பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் புடவையில் தான் தோன்றும் நயன்தாரா, கவர்ச்சியாக தோன்றியது பெரும் வைரலாகியுள்ளது.