நயன்தாராவிற்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
பிரபல நடிகை நயன்தாராவிற்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நயன்தாரா டாப் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவர் 2005-ம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்பொழுது திரையுலகில் உச்சத்தில் உள்ளார்.

இவர் முதலில் நடிகர் பிரபுதேவாவை காதலித்தார், பின்னர் சிம்புவை காலிது வந்தார். தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளார்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், இவர் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா சிறிது காலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார், அப்பொழுது இயக்குனர் மற்றும் நடிகர்கள் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேட்டுள்ளனர்.

இதனை கடந்து வந்ததால் தான் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார் என்று கூறுகின்றனர். இந்த தகவல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil