சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா? இவரால் தான் மீண்டு வந்தாராம்.!
நடிகை நயன்தாரா குடிக்கு அடிமையாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. ஐயா திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல ஹிட் படங்களை கொடுத்தார். 7 வருடங்களாக காதலித்து வந்த இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார்.
தற்போது இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நயன்தாரா குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "நயன்தாரா சிம்பு, பிரபுதேவாவை காதலித்தார். ஆனால் பிரேக் அப் ஆகிவிட்டது.
பகீர் தகவல்
சிம்புவுடன் காதலில் இருந்தபோது குடிக்கு அடிமையாகியிருந்தார் நயன். சிம்புவுடன் பல முறை பப்புகளுக்கு சென்றிருக்கிறார். குடி மடுமின்றி புகை பழக்கத்துக்கும் அடிமையானார். அந்தக் காதலும், பிரபுதேவாவுடனான காதலும் பிரேக் அப் ஆன பிறகு விக்னேஷ் சிவனை காதலித்தார்.
இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் இருந்தனர். அப்போதும் நயன்தாராவுக்கு குடி பழக்கமும், புகை பழக்கமும் போகவில்லை. இருப்பினும் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தினார். தினமும் குடித்துக்கொண்டிருந்தவரை வாரத்துக்கு ஒரு நாள் குடிக்கும்படி மாற்றினார்.
அதேபோல் புகைப்பழக்கத்தையும் படிப்படியாக குறைக்க வைத்தார். நயன் தாராவும் விக்னேஷ் சிவன் தன் மேல் வைத்திருக்கும் காதலை உணர்ந்துகொண்டு அதற்கு ஒத்துழைப்பு கொடுத்து அதிலிருந்து வெளியே வந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
