இரட்டை குழந்தைகளுக்கு பிறகு முதல்முறை நயன்தாரா செய்த காரியம் - வைரல் ஃபோட்டோ
குழந்தையைத் தூக்கி வைத்துள்ளவாறு நயன்தாரா,விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
இரட்டை குழந்தை
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. நானும் ரவுடிதான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். அதன்பின் இருவரும் சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.
அதன்பின் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் இருவரும் வெளியிட்டு வந்தனர்.
ஃபோட்டோ வைரல்
ஆனால், குழந்தைகளின் முகத்தை மறைத்து தான் புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால், தற்போது முதல் முறையாக குழந்தையின் முகத்தைத் தெளிவாக காட்டும் படியான புகைப்படத்தை நயன்தாரா, விக்னேஷ்சிவன் வெளியிட்டனர்.
அது இணையத்தில் பரவி வைரலாகி வந்தது. அதனைத் தொடர்ந்து, அது நயன்தாராவின் குழந்தை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
