அன்பு.. அதானே எல்லாம் - மனங்களை வென்ற நடராஜன்!
ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியினை இந்திய கிரிக்கெட் அணி பதிவு செய்தது . அறிமுக போட்டியிலேயே அசத்திய நடராஜனுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தார் கார் ஒன்றினை பரிசாக அளித்து கவுரவப்படுத்தினார்.
அதன்படி தனக்கு கிடைத்த தார் காரினை தனது பயிற்சியாளரும் நலன் விரும்பியுமான ஜெயபிரகாஷிற்கு அன்பளிப்பாக வழங்கினார் யார்க்கர் மன்னன் நடராஜன் . தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன .
#Natarajan has gifted #MahindraThar to his mentor #Jayaprakash.
— Rajasekar (@sekartweets) April 1, 2021
Automobile giant @anandmahindra had earlier announced that he would be gifting the #Thar to the heroic display of young Indian cricketers in the Australia test@Natarajan_91 pic.twitter.com/WBrZXdYNos