சாலையில் கிடந்த குப்பையை அகற்றினார் பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ

Narendra Modi
By Nandhini Jun 20, 2022 05:40 AM GMT
Report

சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், டெல்லியில் உள்ள பிரகதி மைதான ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி. அப்போது, சாலையோரத்தில் கிடந்த குப்பைகளை அகற்றினார். இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த வீடியோவைப் பார்த்த பலர் பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். 

சாலையில் கிடந்த குப்பையை அகற்றினார் பிரதமர் மோடி - வைரலாகும் வீடியோ | Narendra Modi Viral Video