40 பேர் கலந்துக் கொண்ட நிர்வாண இரவு விருந்து - பின்னணி என்ன?
ஆடை இல்லாமல், 40 பேர் நிர்வாண இரவு உணவு விருந்தில் கலந்துக் கொண்டுள்ளனர்.
உணவு விருந்து
அமெரிக்கா, நியூயார்க்கில் வித்தியாசமான இரவு விருந்து கொண்டாடப்பட்டுள்ளது. அதில், 40 பேர் கலந்துக் கொண்டு, ஆடை ஏதும் இல்லாமல் நிர்வாணமாக ஒன்றாக அமர்ந்து மூச்சு பயிற்சி செய்துள்ளனர்.

அதன்பின், படுத்துக் கொண்டு பலவித யோகாசன முறைகள் போன்ற சில பயிற்சிகள் செய்துள்ளனர். மேலும், அனைவரும் ஒன்றாக அமர்ந்து, இயற்கையான முறையில் மண்ணில் விளைந்த காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளனர்.
சுதந்திர உணர்வு
இந்த விருந்தை நடத்தி வரும் சார்லி அன் மேக்ஸ் கூறுகையில், ”நாங்கள் நிர்வாணமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டு, மிக தூய்மையான மற்றும் இயற்கையாக சுயத்தை வெளிப்படுத்துகிறோம்.

பாகுபாடு இல்லாமல் ஆரோக்கியமான உணவினை உண்டு புன்னகையுடன் இரவை கழிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த உணவு விருந்தில் கலந்துக்கொள்ள 44 டாலர் முதல் 88 டாலர் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil