ஆசையாய் ஓடி வந்த ரசிகர்..தள்ளிவிட்ட பாதுகாவலர் - சந்தித்து மன்னிப்பு கூறிய நாகர்ஜூனா!

Viral Video Actors Nagarjuna
By Swetha Jun 26, 2024 04:30 PM GMT
Report

தனது பாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரை சந்தித்து நடிகர் நாகர்ஜூனா மன்னிப்பு தெரிவித்தார்.

ரசிகர் 

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர் ராவின் மகன் நாகர்ஜூனா. தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துவரும் இவர், படப்பிடிப்புக்காக மும்பை சென்றுவிட்டு ஹைதராபாத் திரும்பியுள்ளார்.

ஆசையாய் ஓடி வந்த ரசிகர்..தள்ளிவிட்ட பாதுகாவலர் - சந்தித்து மன்னிப்பு கூறிய நாகர்ஜூனா! | Nagarjuna Meets The Man Who Pushed By Bouncer

நாகர்ஜூனா, தனுஷ், மற்றும் அவரது மகன் என மூவரும் ஒரே நேரத்தில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது,நாகார்ஜூனாவை காண வந்த , முதியவர் ஒருவர் அவரை தொட்டு பேச முயன்றார் அப்போது, பவுன்சர் தரதரவென இழுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றார்.

போட்டோ எடுக்க வந்த முதியவர்...தரதரவென இழுத்து வீசிய பவுன்சர் - கண்டுக்காமல் சென்ற நாகார்ஜூனா

போட்டோ எடுக்க வந்த முதியவர்...தரதரவென இழுத்து வீசிய பவுன்சர் - கண்டுக்காமல் சென்ற நாகார்ஜூனா

நாகர்ஜூனா

இதை நாகார்ஜுனா பார்க்காமல் சென்றுவிட்டார். இது தொடர்பாக பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நாகார்ஜூனா கண்ணில்பட அவர் பகிரங்கமாக இதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.

ஆசையாய் ஓடி வந்த ரசிகர்..தள்ளிவிட்ட பாதுகாவலர் - சந்தித்து மன்னிப்பு கூறிய நாகர்ஜூனா! | Nagarjuna Meets The Man Who Pushed By Bouncer

இதுகுறித்து தெரிந்துகொண்ட நாகர்ஜூனா தற்போது தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். அதுமட்டுமின்றி, தனது பாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரை அழைத்து நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது, இனி வரும் காலங்களில் நடக்காது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.