நாக சைதன்யாவை கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள் - சமந்தா கொடுத்த பதில் இது தான்!
நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படத்தை பதிவிட்டு சமந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாக சைதன்யா
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருவபர் நாக சைதன்யா. கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

விவாகரத்திற்கு பிறகு நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தாவும் படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். அண்மையில் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி சமந்தா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமந்தா
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக நடிகர் நாகர்ஜூனா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். இந்த செய்தி தென்னிந்திய திரையுலகில் தீயாய் பரவியது.
இதனை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் நெட்டிசன்கள் நாக சைதன்யா சமந்தாவை ஏமாற்றி விட்டதாக கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த சூழலில் நடிகை சமந்தா நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவு நிச்சயதார்த்தம் நடந்த அன்று குடும்பத்தாருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, To forever ?? என தெரிவித்துள்ளார் .
திருகோணமலை துப்பாக்கிச் சூடு: மூவர் கைது:பிரதான துப்பாக்கிதாரி இராணுவத்தில் பணியாற்றியதாக தகவல் IBC Tamil
Bigg Boss 10: முனியம்மாவின் 200 கிலோ சிக்கன் Luxury Purchases.... விஜய் சேதுபதி கேட்ட கேள்வி Manithan
கனடாவில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : கிடைக்கப்போகும் நிரந்தர குடியுரிமை IBC Tamil
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம்:துறைமுக நகரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன்களுக்கான பரிசோதனை IBC Tamil