நாட்டாமை புகழ் டீச்சர் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா - தீயாய் பரவும் புகைப்படம்!
நாட்டாமை பட புகழ் டீச்சரின் ஃபோட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை ராணி
வில்லுப்பாட்டுக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராணி. அதன்பிறகு நாட்டாமை, பதவிப்பிரமாணம், நம்ம அண்ணாச்சி கர்ணா, அந்த நாள், அவ்வை சண்முகி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் பிரபலமானார். ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு நடனம் ஆடி தனி ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றார்.
நாட்டாமை புகழ்
அதன்பின், ஜீ தமிழில் சீதா ராமன் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவருக்கு பட வாய்ப்புகள் குறையவே, ஹிந்தி பட தயாரிப்பாளரான பிரசாந்த் பூராவை திருமணம் செய்துக் கொண்டார் தொடர்ந்து, சினிமாவை விட்டு விலகினார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராணியின் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. நாட்டாமை டீச்சரா என கமெண்டுகளையும், ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.
வேகமெடுக்கப்போகும் வழக்குகள்: தீவிரமாகவுள்ள கைது நடவடிக்கைகள் : குலை நடுக்கத்தில் அரசியல்வாதிகள் IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil