திரையரங்கில் ரசிகர்கள் செய்த காரியம்; அதான் தலைவர் ரஜினி.. - நடிகை மீனா பளீச்!

Rajinikanth Meena Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Jiyath Dec 10, 2023 08:12 AM GMT
Report

சென்னை ரோகிணி திரையரங்கில், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை மீனா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து முத்து படம் பார்த்தனர்.

முத்து ரீ-ரிலீஸ்

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995ம் ஆண்டு 'முத்து' படம் வெளியாகி மெகா ஹிட் ஆனது. இதில் ரஜினியுடன் இணைந்து மீனா, சரத்பாபு, ராதா ரவி, ஜெயபாரதி, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரையரங்கில் ரசிகர்கள் செய்த காரியம்; அதான் தலைவர் ரஜினி.. - நடிகை மீனா பளீச்! | Muthu Re Release Actress Meena Speech

இன்றளவும் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ள முத்து படம், கடந்த டிசம்பர் 8ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது சென்னை ரோகிணி திரையரங்கில், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் நடிகை மீனா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்தனர்.

அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்!

அவங்களுக்கு ஷகிலா மாதிரி இருக்கும்னு நெனச்சு.. இனி பண்ணவே மாட்டேன் - பப்லு பிரித்விராஜ் பகீர்!

நடிகை மீனா

பின்னர் ரசிகர்களிடம் பேசிய மீனா "இந்த மழையில் கூட நீங்கள் படம் பார்க்க வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தினை இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் இவ்வளவு கொண்டாட்டத்துடன் பார்ப்பதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..

திரையரங்கில் ரசிகர்கள் செய்த காரியம்; அதான் தலைவர் ரஜினி.. - நடிகை மீனா பளீச்! | Muthu Re Release Actress Meena Speech

(இவ்வாறு மீனா பேசிக்கொண்டிருக்கும்போதே ரசிகர் ஒருவர் "அதுதான் தலைவர்” என கூறினார். உடனே மீனாவும் 'அதுதான் தலைவர்' என்கிறார். அப்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்