டி20 உலக வரலாற்றை மாற்றி எழுதிய மும்பை - மாபெரும் அசத்தல் சாதனை

Mumbai Indians IPL 2024
By Karthick Apr 08, 2024 02:48 AM GMT
Report

 நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

மும்பை வெற்றி

3 தோல்விகளுக்கு பிறகு, நேற்று டெல்லியை எதிர்கொண்டு முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டிற்கு 234 ரன்களை குவித்தது.

mumbai-indians-make-history-in-match-against-ddc

தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 205 ரன்களை எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது.

ஹர்திக் பாண்டியாவை நோகடிக்கும் ரசிகர்கள்...மும்பை மைதானத்திலேயே நடைபெற்ற சோகம்..?

ஹர்திக் பாண்டியாவை நோகடிக்கும் ரசிகர்கள்...மும்பை மைதானத்திலேயே நடைபெற்ற சோகம்..?

மும்பை சாதனை

யாருமே அரைசதம் அடிக்காமல் 234 ரன்களை குவித்ததன் மூலம் மும்பை அணி மாபெரும் சாதனையை உலக டி20 வரலாற்றில் செய்துள்ளது. இதற்கு முன் இரண்டு அணிகள் மட்டுமே எந்த பேட்ஸ்மேனும் அரைசதம் அடிக்காமல் 200 ரன்களுக்கும் மேல் ரன் குவித்து இருந்தன.

mumbai-indians-make-history-in-match-against-ddc

தற்போது மும்பை இந்தியன்ஸ் மூன்றாவது அணியாக அந்தப் பட்டியலில் இணைந்ததோடு அதிக ரன் குவித்த அணியாகவும் மும்பை மாறியுள்ளது. இது உலக டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாத்தானியாயக பார்க்கப்படுகிறது.