இது வரை இல்லாத பிரம்மாண்டம் - மகனின் திருமணம்... கொண்டாடி தீர்க்கும் அம்பானி
பிரபல தொழிலதிபர் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடைபெற்றது.
அம்பானி
இந்தியா மட்டுமின்றி, உலக அரங்கில் அறிமுகம் தேவையில்லாத பிரபலமான தொழிலதிபராக அம்பானி விளங்குகிறார். இந்தியாவின்
அநேக தொழில்களில் கால் பதித்துள்ள அம்பானி, அனைத்திலும் பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அவரின் மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.
இதுவரை இல்லாத
இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மகனுக்கு திருமணம் நிச்சயம் நடந்து முடிந்ததை தனது சொந்த ஊரில் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றார் அம்பானி.
இது வரை நாம் கேள்விப்படாத வகையில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறும் நிகழ்வில் அடுத்து 3 நாட்களுக்கு கிட்டத்தட்ட சுமார் 51 ஆயிரம் பேருக்கு உணவு விருந்தை அளித்து மகிழ்ந்து வருகின்றார் அம்பானி. முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அம்பானி குடும்பத்தினர் அனைவரும் உணவு பரிமாறினர்.

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
