ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்; பிரம்மாண்ட ஏற்பாடு - இவ்வளவு சிறப்புகளா?

Gujarat Mukesh Dhirubhai Ambani Marriage
By Sumathi Feb 16, 2024 05:17 AM GMT
Report

முகேஷ் அம்பானியின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

ஆனந்த் அம்பானி

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்

அந்த வகையில், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு மெழுகுவர்த்தியை பரிசளிக்க திட்டமிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, மகாபலேஸ்வரில் உள்ள பார்வை மாற்றுத்திறனாளி கைவினைக் கலைஞர்கள் இந்த மெழுகுவர்த்திகளை தயாரிக்கின்றனர்.

அம்பானி வீட்டில் கொடுத்துக்கொண்ட கிஃப்ட்டுகள் - அடேங்கப்பா..வாய் பிளக்க வைக்கும் தகவல்!

அம்பானி வீட்டில் கொடுத்துக்கொண்ட கிஃப்ட்டுகள் - அடேங்கப்பா..வாய் பிளக்க வைக்கும் தகவல்!

திருமண ஏற்பாடு

மேலும், ரிலையன்ஸ் குழுமத்தால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய கலைகளுக்கான அமைப்பான ஸ்வதேஷ் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கைத்தறி, ஆடை அலங்கார பொருட்கள், கைவினை பொருட்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் மற்றும் கலைகளும் அங்கம் வகிக்கின்றன.

ambani family

இந்த அமைப்பு இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பண்டைய கால கலைகளை பிரதிபளிக்கிறது. குறிப்பாக பார்வை மாற்று திறனாளி கைவினைக் கலைஞர்களும் உள்ளனர்.