சென்னையில் எம்.எஸ்.தோணி - சிஎஸ்கே வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

MS Dhoni Chennai Super Kings Cricket Sports IPL 2024
By Jiyath Mar 10, 2024 02:30 PM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

சென்னை அணி 

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளனர்.

சென்னையில் எம்.எஸ்.தோணி - சிஎஸ்கே வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்! | Ms Dhoni With Csk Players Cake Cutting

இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியும் சென்னை வந்தடைந்தார்.

எதிர்பார்க்கவே இல்லையே..! அதிர்ச்சி முடிவெடுத்த இந்திய வீரர் - ரசிகர்கள் சோகம்!

எதிர்பார்க்கவே இல்லையே..! அதிர்ச்சி முடிவெடுத்த இந்திய வீரர் - ரசிகர்கள் சோகம்!

புகைப்படம் வைரல்  

இந்நிலையில் சென்னை அணியின் பந்து வீச்சு ஆலோசகர் எரிக் சைமன்சின் பிறந்தநாளை அந்த அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் கேப்டன் எம்எஸ் தோனியும் கலந்து கொண்டார்.

சென்னையில் எம்.எஸ்.தோணி - சிஎஸ்கே வீரர்களுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்! | Ms Dhoni With Csk Players Cake Cutting

இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை சிஎஸ்கே அணி தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.