#HBD மஹி.. நள்ளிரவில் கேக் வெட்டிய தோனி : வைரலாகும் வீடியோ

MS Dhoni Cricket
By Irumporai Jul 07, 2022 04:09 AM GMT
Report

மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இந்த வீடியோவை அவரது மனைவியான சாக்‌ஷி தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தோனி பிறந்த நாள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தன்னுடைய 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

#HBD மஹி.. நள்ளிரவில் கேக் வெட்டிய  தோனி : வைரலாகும் வீடியோ | Ms Dhoni Wife Sakshi 41St B Day Celebration

இந்த பிறந்தநாளை அவர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். இந்த வீடியோ பதிவை அவரது மனைவியான சாக்‌ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் பதிவை பார்த்த தோனியின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.   

தோனி என்பவர் இந்திய கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம். அவருடைய சகாப்தம் ஒரு முடிவு அல்ல அது பல புதிய சகாப்தங்களின் தொடக்கமாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தல தோனி.

‘’ நான் வந்துட்டேன்னு சொல்லு “ : மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய ரோகித் சர்மா