Sunday, Apr 27, 2025

தாயின் நண்பருடன் பள்ளிக்கு சென்ற சிறுமி - அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி!

Tamil nadu Sexual harassment Cuddalore Crime
By Swetha 5 months ago
Report

தாயின் நண்பருடன் பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தாயின் நண்பர்

கடலூர் மாவட்டம் கண்டக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(56). பொதுப்பணித்துறை ஊழியரான இவர் கடந்த 15 ஆண்டுகளாக தோட்ட வேலை செய்து வருகிறார். சண்முக சுந்தரத்தை தான் நன்கு தெரியும் என்பதால்,

தாயின் நண்பருடன் பள்ளிக்கு சென்ற சிறுமி - அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி! | Mothers Friend Molested Her Daughter Got Shock

அதே பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் அவரிடம் ஒரு உதவி கேட்டுள்ளார். அதாவது, தான் வெளியூர் சென்றுவிட்டதால் தனது 15 வயது மகளை பள்ளிக்கு அழைத்துக்கொண்டு விடுமாறு செல்போனில் கூறியுள்ளார்.

பிரசாதம் தரேன் உள்ளே வா.. கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி!

பிரசாதம் தரேன் உள்ளே வா.. கோவிலுக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி!

சிறுமி

அதன் பேரில் சண்முகசுந்தரம் அந்த பெண் வீட்டுக்கு சென்று சிறுமியை அழைத்து பள்ளிக்கு சென்றார். பின்னர் பள்ளி முடிந்ததும் மீண்டும் வந்து சண்முக சுந்தரம், சிறுமியை ழைத்துக்கொண்டு சென்றார். சிறுமியை அவளது வீட்டில் விடாமல் தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

தாயின் நண்பருடன் பள்ளிக்கு சென்ற சிறுமி - அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி! | Mothers Friend Molested Her Daughter Got Shock

இந்த சம்பவம் பற்றி தனது தாயிடம் அழுதபடி கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியான தாய், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, வழக்குப்பதிவு செய்த போலீசார், சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.