மொயின் அலியினை தனதாக்கிய சிஎஸ்கே!

kkr rcb srh
By Jon Feb 18, 2021 03:47 PM GMT
Report

நடப்பு ஐ பி எல் ஏலத்தில் மொயின் அலியின் ஆரம்ப விலை ரூ.2 கோடியாக இருந்தது. அவரை வாங்க பஞ்சாப்புடன் சிஎஸ்கேபோட்டி போட இறுதியில் ரூ.7 கோடிக்கு சிஎஸ்கே அணியினை மொயின் அலியை ஏலத்தில் எடுத்தது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி ஆர்சிபி அணிக்காக ஆடியிருக்கிறார். ஆர்சிபி அணி அவரை எடுக்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என கூறப்பட்டது.

மொயின் அலியினை தனதாக்கிய சிஎஸ்கே! | Moeen Aali Csk Ipl

இந்த நிலையில், ஏலம் நடைபெறுவதற்கு முன்பே நெஹ்ரா, தோனியின் சாய்ஸாக மொயின் அலி இருப்பார் என கருத்து கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே சிஎஸ்கே கட்டம் கட்டி மொயின் அலியைத் தனதாக்கியது.

பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் அலி. இதனால் சென்னை ரசிகர்கள் உற்சாக விசில் அடித்து வருகின்றனர்.