ஜூன் 20 சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி - காரணம் என்ன?
Tamil nadu
Narendra Modi
Chennai
By Karthikraja
பிரதமர் மோடி வரும் ஜூன் 20 ம் தேதி சென்னை வர உள்ளார்.
சென்னை
பிரதமராக 3 வது முறை பதவியேற்றபிறகு முதல்முறையாக வரும் ஜூன் 20 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வர உள்ளார்.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைக்க உள்ளார்.மேலும் பல்வேறு திட்டங்களையும் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல் அதிகரித்து உள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனை அழைத்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.