மக்களவை தேர்தலில் தமிழகத்தில் வெற்றி இல்லை..!! NDA மீட்டிங்கில் மோடி சொன்ன முக்கிய தகவல்!!

Narendra Modi Government Of India Lok Sabha Election 2024
By Karthick Jun 07, 2024 09:55 AM GMT
Report

இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் மோடி.

அவர், வரும் 8-ஆம் தேதி நாட்டின் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார். இந்த கூட்டத்தில் மோடி பேசியது வருமாறு,

மோடி உரை  

என்னை நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து MP'களுக்கும் எனது வாழ்த்துக்கள். புதிய பொறுப்பினை மக்கள் வழங்கியுள்ளார்கள். 2019'இல் கிடைத்த நம்பிக்கை தற்போதும் கிடைத்திருக்கிறது.

modi speech in nda meeting today june 7th

22 மாநிலங்களில் NDA கூட்டணி வெற்றியை பெற்றுள்ளது. NDA கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இருக்கும் நம்பிக்கை அபரிவிதமானது.தேர்தலுக்கு முன்பாகவே உருவான கூட்டணி ஒன்று ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை.

தேசிய தலைமை கனவு பொய்யானது? ஒதுக்கப்படும் யோகி! அடுத்த தேசிய தலைமை இவரா

தேசிய தலைமை கனவு பொய்யானது? ஒதுக்கப்படும் யோகி! அடுத்த தேசிய தலைமை இவரா

தமிழகத்தில் வெற்றி இல்லை

கடந்த 30 ஆண்டுகளில் அமைந்த NDA கூட்டணியில் தற்போதற்கும் கூட்டணி தான் மிகவும் வலிமையானது. நான் நாட்டின் வளர்ச்சியில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.

modi speech in nda meeting today june 7th

NDA என்றால் சிறந்த நிர்வாகம் என்று அர்த்தம். அதற்கு சந்திரபாபு நாயுடு - நிதீஷ் குமார் ஆகியோர் உதாரணம். அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே நாம் கூட்டணியின் நோக்கம். அரசை நடத்த பெருபான்மை தேவையில்லை ஒருமித்த கருத்தே முக்கியம்.

modi speech in nda meeting today june 7th

அனைவருக்குமான ஆட்சி நடத்துவோம். கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கட்சிகளும் சமம் தான். தமிழ்நாட்டில் இருந்து MP'க்கள் கிடைக்காத நிலையிலும், வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது. பாஜகவின் எதிர்காலம் தமிழ்நாட்டில் பிரகாசமாக உள்ளது.