காவி உடையில் - விவேகானந்தர் பாறையின் மீது தியானத்தில் பிரதமர்!!

Narendra Modi Kanyakumari
By Karthick May 31, 2024 05:26 AM GMT
Report

முடிவடையும் தேர்தல்  

7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் கடைசி கட்ட மக்களவை தேர்தல் நாளை நடைபெறும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் ஓய்ந்து விட்டன.

 modi in meditation kanyakumari viral pictures

அரசியல் கட்சிகள் அமைத்துயடைந்துள்ள நிலையில், இன்னும் 4 நாட்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தொடர்ந்து பல இடங்களில் தீவிரமாக சுயன்று வந்த பிரதமர் மோடி, நேற்று மீண்டும் தமிழகம் வந்து தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

33 ஆண்டுகளுக்கு முன்.. இளம் தலைவராக வந்த மோடி - வைரலாகும் க்ளிக்ஸ்!

33 ஆண்டுகளுக்கு முன்.. இளம் தலைவராக வந்த மோடி - வைரலாகும் க்ளிக்ஸ்!

தியானத்தில் மோடி

கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு நேற்று மாலை வந்தடைந்த அவர், நேற்று தனது 3 நாள் தியானத்தை நேற்று இரவு துவங்கினார்.

modi in meditation kanyakumari viral pictures

விவேகானந்தர் பாறையில் காவி உடை அணிந்து அவர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

modi in meditation kanyakumari viral pictures

நாளை அதாவது 1-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் தனது தியானத்தை நிறைவு செய்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி திரும்புகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.