தமிழை தொடர்ந்து பாலிவுட்டையும் அலறவிட்ட தமன்னா!! அதிரும் இணையத்தளம்

Tamannaah Actress
By Karthick Jul 25, 2024 11:29 AM GMT
Report

இந்திய சினிமாவில் ரசிகர்களால் கவனிக்கப்படும் நடிகையாகி உள்ளார் தமன்னா.

தமன்னா

தமிழில் கல்லூரி படத்தில் சைலெண்டாக அறிமுகமான தமன்னா, சிறிது காலத்திலேயே தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகியாக முன்னேறினர்.

Tamanna

தமிழ், தெலுங்கு சினிமாவில் இருக்கும் அநேக நடிகர்களுடன் நடித்து விட்ட தமன்னா, பாலிவுட் படங்களிலும் அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்.

இப்படி ஒரு நிலைமையா? ஆசை ஆசையாக வாங்கிய 3 கோடி பிரமாண்ட வீட்டை அடமானம் வைத்த தமன்னா

இப்படி ஒரு நிலைமையா? ஆசை ஆசையாக வாங்கிய 3 கோடி பிரமாண்ட வீட்டை அடமானம் வைத்த தமன்னா

பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய வெற்றி படம் இல்லாமல் இருந்த தமன்னா, அண்மையில் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். அப்படத்தின் வெற்றிக்குமே படத்தில் தமன்னாவின் "காவாலா காவாலா" பாடல் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது.

பாலிவுட்

அந்தளவிற்கு கிளாமரில் அசத்தியிருந்தார். அதே போல தான், அரண்மனை 4 படமும். கடைசியில் வந்த பாட்டிற்காகவே படம் 100 வசூலை கடந்தது. இப்படங்களை தொடர்ந்து இந்தியில் தமன்னா, ஸ்திரீ 2 என்ற படத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் நடித்திருந்தார் முதல் பாகம் பெரிய ஹிட்டாக அமைந்தது.

tamanna kavala

படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. அப்படத்தில் இருந்து வெளியான Aaj Ki Raat என்ற பாடலில் மிகவும் கவர்ச்சியாக நடனமாடியுள்ளார் தமன்னா.

Tamanna Stree 2 song

பாடல் காட்சிகள் இணையதளத்தை ஹேக் செய்துள்ளது. இன்றைய ட்ரெண்டிங் இந்த பாடல் தான். பாடலை கண்ட தென்னிந்திய ரசிகர்கள், பாலிவுட்டையும் கவர்ந்து விட்டார் தமன்னா, என கமெண்ட் அடித்து வருகிறார்.