மாநிலங்களும் - மாநில முதல்வர்களும் இருப்பது பிரதமருக்கு பிடிக்கவில்லை - முக ஸ்டாலின் கண்டனம்

M K Stalin DMK BJP Narendra Modi India
By Karthick Feb 08, 2024 10:34 AM GMT
Report

மாநில நிதி பகிர்வு குறித்து பிரதமர் மோடியை விமர்சித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வீடியோ

அந்த வீடியோவில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு தனது ஆதரவை தெரிவித்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

mk-stalin-slams-modi-in-his-new-video

ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டை கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலும், தில்லி, ஐந்தர்மந்தரில் மாண்புமிகு கேரள மாநில முதலமைச்சர் திரு. பினராயி விஜயன்,

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆதரவு தெரிவித்து, காணொலி வாயிலாக உரையாற்றினார்.

mk-stalin-slams-modi-in-his-new-video

வீடியோவில் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களை நாட்டின் பிரதமர் முனிசிபாலிட்டியை நடத்துவது போல நடுத்துகிறார் என்று விமர்சித்து, மாநிலங்களும் மாநிலங்களின் முதல்வர்கள் இருப்பதும் அவருக்கு பிடிக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.