Thursday, Jul 24, 2025

டிரம்ப் - கமலா ஹாரிஸ் இருவருமே இல்லை - இவர் தான் அடுத்த அதிபர்? கசித்தமாக கணித்த தீர்க்கதரிசி!

Donald Trump United States of America Kamala Harris
By Karthick a year ago
Report

அடுத்த அமெரிக்கா பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு தான் தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதிபர் தேர்தல் 

உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் அடுத்த பிரதமருக்கான தேர்தல் நவமபர் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தேர்தல் முனையில் முந்திவிட்டார் டிரம்ப். துப்பாக்கி சூடு ஒன்றே அவரை பெறும் முன்னணிக்கு கொண்டு சென்று விட்டது.

Kamala Harris - Donald Trump

இவ்வாறான சூழலில் தான், பைடன் தனது வேட்பாளர் அறிவிப்பை பின்வாங்கி துணை அதிபரான கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ளார். மயிலாடுதுறையை பூர்வீகமாக கொண்ட கமலா கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? என தமிழ் நெஞ்சங்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

கணிப்பு 

ஆனால், இந்த போட்டியில் தற்போது மற்றுமொரு நபர் தான் நாட்டின் அதிபராவார் என்ற கணிப்பை வெளியிட்டுள்ளார் பிரபல தீர்க்கதரிசி ஒருவர்.

அமெரிக்கா தேர்தலில் வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ் - முன்னரே மன்னார்குடி கோவில் கல்வெட்டில் பதிவு

அமெரிக்கா தேர்தலில் வரலாறு படைக்கும் கமலா ஹாரிஸ் - முன்னரே மன்னார்குடி கோவில் கல்வெட்டில் பதிவு


'டெய்லி ஸ்டார்' என்ற நாளிதழின் படி, உலகின் ஒரே அஸ்பாரகஸ் ஜோசியம் சொல்பவரான தீர்க்கதரிசியாக புகழப்படும் ஜெமிமா பேக்கிங்டன் என்பவர் தனது கணிப்பின் மூலம் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இருவருமே அதிபராக மாட்டார்கள் என்று கணித்துள்ளார்.

Kamala Harris - Donald Trump

மாறாக முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா நாட்டின் அதிபராக வருவார் என அவர் கணித்து அதிரவைத்துள்ளார். இது வரை மிட்செல் தனது 2024-ஆம் ஆண்டு தேர்தல் ஆர்வத்தையே இதில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.