மைக்கேல் மதன காமராஜன் பட நடிகர் மரணம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Kamal Haasan Tamil Cinema Death Tamil Actors
By Karthick Jul 06, 2024 09:19 AM GMT
Report

மைக்கேல் மதன காமராஜா படத்தில் வரது குட்டியாக நடித்திருந்த நடிகர் குள்ள கோபி என்ற ஸ்ரீ கோபிநாத ராவ் காலமானார்.

வரது குட்டி

கமல் படங்களில் இன்றளவும் பெறும் வரவேற்பை பெற்ற படமாக இருக்கும் படம் மைக்கேல் மதன காமராஜ். கமல் 4 கெட்டப்களில் நடித்த படத்தை சங்கீதம் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். காமெடி படமான இது பெரும் வெற்றியை பெற்றது.

Michael madhana kamaraj actor death

இன்றளவும் ரசிகர்கள் இணைக்கூறும் படமாக இதில் பல காட்சிகள் தற்போதும் ரசிகர்களுக்கு சிரிப்பை வரவேற்கும்.

நேற்று பேசினேன் - இன்று மறைந்து விட்டார்!! மாயி பட இயக்குனர் மரணம் - சரத்குமார் இரங்கல்

நேற்று பேசினேன் - இன்று மறைந்து விட்டார்!! மாயி பட இயக்குனர் மரணம் - சரத்குமார் இரங்கல்

இந்த படத்தில் பாலக்காடு கமலுடன் காமெடி கதாபாத்திரத்தில் வரது குட்டி என்ற கரெக்டரில் நடித்து ரசிகர்களிடம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் ஸ்ரீ கோபிநாத ராவ் என்ற குள்ள கோபி.

Michael madhana kamaraj actor death

இவர் கிரேசி மோகனின் ட்ரூப்பில் தொடர்ந்து நடித்து வந்தவராவார். மேடை நாடங்களில் பிரபலமாக இருந்த அவர், நேற்று மாலை இயற்கை எய்துள்ளார். இது குறித்து மது பாலா, வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அவரை தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.