தற்கொலை செய்து கொல்லபவதாக வீடியோ மீரா மிதுன்: கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்
heroine
celebrity
model
By Jon
தற்கொலை செய்துக்கொள்ள போவதாக கூறி நடிகை மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்துக்கு காராணமானவர்களை தூக்கிலிட வேண்டுமென ட்விட்டரில் பதிவிட்டு மீராமிதுன், அதனை பிரதமருக்கு டேக் செய்துள்ளார்.
depression என்ற பெயரில் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள அவர், சிலர் தனது முகத்தை திருடுவதாகவும், ஸ்டைலை திருடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய மீராமிதுனின் தற்கொலை பதிவையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை
பல ஆண்டுகளுக்குப் பின் சிம்ம ராசியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! Manithan
ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு.. IBC Tamil