கவர்ச்சியில் இறங்கிய மீரா ஜாஸ்மின் - படவாய்ப்பிற்கா? சர்ச்சையாகும் ஃபோட்டோஸ்!
மீரா ஜாஸ்மின் பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வெளியிடுவதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.
மீரா ஜாஸ்மின்
ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இதையடுத்து சண்டை கோழி படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.

இதன்பின் பல படங்களில் நடித்து வந்த மீரா ஜாஸ்மின், தீடீரென சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்தார். 40 வயதாகும் இவர் தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் தமிழ் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரல் ஃபோட்டோஸ்
மேலும் பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து பட வாய்ப்பிற்காக இப்படியா? என சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan