Friday, Apr 4, 2025

நீச்சல் உடையில் மீனா; வாய் பிளக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ!

Meena Tamil Cinema
By Sumathi a year ago
Report

நடிகை மீனா முன்னதாக நீச்சல் உடையில் வலம் வந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகை மீனா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடிகை மீனா நடித்துள்ளார். 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

actress meena

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

பிரபல நடிகருடன் ரகசிய திருமணம்; கண்டிப்பாக அழைப்பேன் - நடிகை மீனா!

பிரபல நடிகருடன் ரகசிய திருமணம்; கண்டிப்பாக அழைப்பேன் - நடிகை மீனா!

வைரல் காட்சி

கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். அதனால் மனமுடைந்து வெளியே வராமல் இருந்த மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.

நீச்சல் உடையில் மீனா; வாய் பிளக்கும் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ! | Meena Swimming Dress Video Viral

இந்நிலையில், இளம் வயதில் நடிகை மீனா நீச்சல் உடையில் நடித்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்த வண்ணம் உள்ளனர்.