நான் கேட்டேன்'னு வெட்டவெளியில் துணி மாற்றிய மீனா - வெளிப்படையாக சொன்ன பிரபல நடிகர்

Meena Tamil Actress
By Karthick Jun 27, 2024 09:44 AM GMT
Report

நடிகை மீனா, தமிழ் சினிமாவில் தற்போதும் புகழ் நடிகையாக விளங்குகிறார்.

மீனா

90-களில் கனவு கன்னியாக வளம் வந்தவர் மீனா. மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சில ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவரும் இன்னும் சில வருடங்களிலேயே நாயகி ஆகிவிடுவார் என எதிர்பார்க்கலாம்.

Actress meena

அப்படி இருக்கும் நிலையில், இன்றளவும் மீனா மீதான grace குறையவில்லை. துணை கதாபாத்திரங்களில் தற்போது அசத்தி வருகிறார் மீனா. நாயகியாக நடித்த போது, தென்னிந்தியாவின் அனைத்து மொழி அநேக நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்ட மீனா, தற்போது மகள் வளர்ப்பில் அதீத கவனம் எடுத்துக்கொண்டுள்ளார்.

மீனாவுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அடுத்தடுத்து பிரபலங்க பேட்டிகளில் வெளிப்படுத்தி வருகிறார்கள். அப்படி தான், நடிகர் - இயக்குனர் சேரன் ஒரு பேட்டியில் மீனா குறித்து பேசியுள்ளார்.

உடையை மாற்றி...

அவர் பேசும் போது, 90 காலகட்டத்தில் அதிகளவில் கேரவன் வசதிகள் இருந்ததில்லை. பொற்காலம் படத்தின் ஒரு ஒரு காட்சிக்கு மீனா கட்டி இருந்த மஞ்சள் புடவை அந்த சீனிற்கு சரியாக இல்லை.

அந்த விஷயத்துக்காக மீனா கிட்ட கேட்டேன் ...தப்பா போய்டுச்சு - போட்டுடைத்த பிரபலம்!!

அந்த விஷயத்துக்காக மீனா கிட்ட கேட்டேன் ...தப்பா போய்டுச்சு - போட்டுடைத்த பிரபலம்!!


பச்சை நிறம் கொண்ட சேலையே சரியாக இருக்கும். ஆனால், ஷூட்டிங் இடத்தில் இருந்து உடை மாற்ற சென்று வர எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

Actress meena

அப்போது மீனா என்னாச்சி என இது குறித்து கேட்க, நான் எல்லா விஷயத்தையும் சொன்னேன். உடனே மீனா 4 புடவுகளை கொண்டு மறைத்து உடையை மாறிவிட்டு வந்து அந்தச் சீனை நடித்து முடித்துக் கொடுத்தார் என்று சேரன் பேசியுள்ளார்.