மாஸ்டரின் மாஸான காட்சிகள் உருவானது இப்படித்தான்-வீடியோவை வெளியிட்ட படக்குழு

video shooting flim
By Jon Jan 17, 2021 03:02 PM GMT
Report

பொங்கலை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியாகிய 24 மணி நேரத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதுவரை சுமார் 100 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

இது திரையரங்க உரிமையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்ட வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் நீங்கள் படத்தில் இடம் பெற்றிருந்த ஆக்‌ஷன் காட்சிகளை விரும்பி இருப்பீர்கள்.