ஹிந்தியில் ரீமேக் ஆகிறது 'மாஸ்டர்':கதாநாயகன் யார் தெரியுமா?

actor flim bollywood
By Jon Jan 19, 2021 05:42 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர். தளபதி விஜய் நாயகனாகவும் மக்கள் செல்வன் விஜய் வில்லனாகவும் நடித்து அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் படம் தான் மாஸ்டர்.

இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களிலே அதுவும் 50% இருக்கை அனுமதிக்கு மத்தியில் 100 கோடி ருபாய் வசூலை ஈட்டியுள்ளது. இது புத்துயிர் அளிக்கும் தகவலாகவும் இது இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றியை திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அந்த படத்தில் கதாநாயகனாக ஹிரித்திக் ரோஷன் அவர்களை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து தெரிவிக்கப்பட்டுள்ளன.

முன்பு விஜய் ரீமேக் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் தற்போது அவரது ஹீரோக்கள் ரீமேக் செய்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Gallery